News உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.
News வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் .
News தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல்” என்ற பெயரில் மீண்டும் இன்பச் சுற்றுலா மேற்கொள்ளும் திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனம்!-எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிக்கை.
News பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!-தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News தமிழகஅரசு, மாநிலத்தில் முந்திரி பயிரிட்டு இழப்பீட்டுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News அனைத்து தரப்பினரும் பங்கெடுக்கும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.
News தமிழகம் மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், என்.எல்.சிக்காக ஏழைகள் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன்?-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News சட்டவிரோத மதுபாரில் திமுக நிர்வாகிகள் வன்முறை வெறியாட்டம்!-கண்டுகொள்ளாத காவல்துறை!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி குற்றச்சாட்டு.