News வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மூன்று மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் இரத்து!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News தமிழ்நாட்டு பால் கொள்முதலில் குஜராத் ‘அமுல்’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதோடு, தற்சார்பு திட்டங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தையும் திமுக அரசு வலுப்படுத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மதுரை பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதை தமிழக அரசு அவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பற்றி எரியும் மணிப்பூர் மாநிலம்; அமைதியை நிலை நாட்ட ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தல்.
News திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடக்கிறது: வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் .
News புதிய பாராளுமன்ற கட்டிடத் திறப்பு விழா! தமிழக எதிர்க்கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கலந்துகொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள்.
News ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து .