News காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மாநகரப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீது தி.மு.க. அரசு வேலைநிறுத்தத்தை திணித்து, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது!-ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
News சட்டம் ஒழுங்கை சீர் செய்ய முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு.
News தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராய இறப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
News மணற் கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, நிலைநிறுத்தியது பாராட்டுக்குரியது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News மிகச் சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம்: ஜப்பான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு.
News தமிழ்நாடு, புதுச்சேரியுலுள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசின் மருத்துவக் கல்வி வாரியம் உடனடியாக கைவிட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மாமல்லபுரம் அண்ணா நகரில் வாழ்ந்து வரும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.