News சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News மாதச் சம்பளத்தைகூட உரிய நேரத்தில் தராமல் ஆசிரியர்களை அவதிக்கு உள்ளாக்கிவருகிறது!-ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.
News தடையில்லா கள்ளச் சாராய விற்பனைக்கு துணை போகும் திமுக அமைச்சர் பதவி விலக வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News பள்ளிக்கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News திமுக அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?-பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை கேள்வி.
News தமிழ் இளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்! – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News என் அப்பா குடியை நிறுத்த வேண்டும்!-அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும்!-16 வயது பள்ளி மாணவி தூக்குமாட்டி தற்கொலை!
News 10 மாதங்களில் மீண்டும் ஓர் உயர்வா? மின்கட்டணத்தை ஜூலையில் உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் அரசுப்பணி வழங்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.