News அபாயகட்டத்தை தாண்டப் போகும் புவி வெப்பநிலை: பேரழிவிலிருந்து காக்க கரிவளி வெளியேற்றத்தை குறைப்போம்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
News தமிழக அரசு ஊராட்சி செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து காலதாமதம் இல்லாமல் நியமிக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சட்ட ஒழுங்கு சீர்கேடுகள்!-ஆளுநரை சந்திக்கவிருக்கும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி!
News ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுக்கு கிடைத்த வெற்றி!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News கால்நடை மருத்துவர்கள் 454 பேருக்கு அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.