News மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி-நத்தம் சாலையின் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News என்.எல்.சி. நிறுவனப் பங்குகள் விற்பனை முடிவைக் கைவிட வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதும், 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததும் கண்டிக்கத்தக்கது!- ஜி.கே.வாசன்அறிக்கை.
News அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது? போட்டித் தேர்வை உடனே அறிவிக்க வேண்டும்!
News கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி துறைமுக கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக்கடலில் படகில் சென்று தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ‘கல்வி செயற்பாட்டாளர்’ உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்! -சீமான் கண்டனம்.
News அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு: உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.