News 2024 – பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத திமுக அரசு!-எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் .
News பாஜகவினரின் தூண்டுதலால் சாதிப்பெயரை சொல்லி அழைப்பாணை அனுப்பும் அநீதி! அமலாக்கத்துறையா? பாஜகவின் அடியாள் துறையா? -சீமான் கண்டனம் .
News அமோனியா கசிவு: அத்துமீறும் எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார்? மக்கள் உணர்வுகளை மதித்து மூட வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடச் செய்து பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டும்!– சீமான் வலியுறுத்தல்.
News பொங்கல் பரிசுத்தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும்: உழவர்களிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோதியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
News பெருவெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தவிருக்கும் பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, பொங்கல் தொகுப்பில் முழு கரும்பு வழங்கவும். விவசாயிகளிடம் நேரிடையாக கொள்முதல் செய்யவும் முன்வர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.