News தமிழக அரசு, கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைப்பொருட்களுக்கு ஏக்கருக்கு ரூ. 20,000 நிவாரணமாக வழங்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News நீலகிரி மாவட்டம், கூடலூரில் மற்றொரு சிறுத்தைப் புலியின் நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்களின் பயத்தைப் போக்கும் வகையில் உடனடியாக அச்சிறுத்தைப் புலியை பிடிக்க வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News அரசுப் போக்குவரத்துத்துறையின் சீரழிவுக்கு இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம்; போக்குவரத்து ஊழியர்களின் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்றி வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் பாதிப்பு: தன்முனைப்பு பார்க்காமல் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News தமிழக அரசு, அரசுப்போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது நியாயமில்லை. தமிழக அரசு, உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு நிவாரணத்துடன், பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீட்டையும் பெற்றுத் தர வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்.
News சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024”-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.