News சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை படிப்பினையாக கொண்டு, தென் மாவட்ட மக்களை மழை பாதிப்பில் இருந்து மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் !- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News வடலூர் வள்ளலார் பெருவெளியைக் கையகப்படுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் .
News தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு .
News தமிழக அரசு, கொரோனா உள்ளிட்ட புதிய தொற்றுநோய்ப் பரவல் அதிகமாகாமல் இருக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News குடும்பப் பணம் குடிக்கு செல்லக்கூடாது: ரூ.6000 மழை நிதி வழங்கப்படும் நாள்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை மீது பாலியல் தாக்குதல்: குற்றங்களைத் தடுக்கக் கடும் நடவடிக்கைகள் தேவை!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் .
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அடுக்குமாடி வீடுகளில் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்வு: மக்களின் சொந்த வீட்டுக் கனவை அரசே தட்டிப் பறிப்பதா?-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.