News குளறுபடிகளின் உச்சம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News தொழில்துறையைக் காக்க மின்கட்டண உயர்வை ஓரளவாவது குறைக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஸ்ரீவைகுண்டம் இரயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள் ஊர் திரும்ப தமிழக அரசும், தென்னக இரயில்வேவும். இலவசமாக சிறப்பு பேருந்தோ அல்லது சிறப்பு இரயிலோ ஏற்பாடு செய்ய வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News உயர்நீதிமன்றத்தில் தமிழ்: 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News மழை வெள்ள நிவாரணம் தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு .
News கனமழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்டங்களில் மீட்பு மற்றும் துயர் துடைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு துரிதப்படுத்த வேண்டும்!- சீமான் வலியுறுத்தல் .
News சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை படிப்பினையாக கொண்டு, தென் மாவட்ட மக்களை மழை பாதிப்பில் இருந்து மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து நிவாரண நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் !- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.