News ஏழை மக்களுக்கான மருத்துவ சேவை தடைப்படாமலிருக்க அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1752 மருத்துவர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்!- எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தல்.
News கடும் மின் கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பு வேடிக்கை பார்க்கும் திமுக அரசு!-எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் வேளாண் நிலங்களைப் பறித்து கிராபைட் சுரங்கம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் .
News கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயலும் திமுக அரசு!-எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News டி.என்.பி.எஸ்.சி மூலம் 2024-இல் வெறும் 3772 வேலை: தமிழக இளைஞர்களுக்கு அரசு வேலை இனி கனவாகிவிடுமா?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி .
News பொன்முடி என்கிற தெய்வசிகாமணி, அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா. 3 ஆண்டுகள் சிறை தண்டனை! ரூ.50 லட்சம் அபராதம்.
News பெருவெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களை மீட்டெடுக்க உதவ வேண்டும்!- பிரதமர் நரேந்திர மோதிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம்.
News குடியரசு துணைத் தலைவர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகரைஅவமரியாதை செய்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்!- பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை அறிவிப்பு.