News தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா?- சீமான் கண்டனம்.
News ரூ.60000 கோடி பிஏசிஎல் மோசடியில் ஏமாந்த தமிழக மக்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை தேவை!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News சென்னை பைபாஸ் திருச்சி சஞ்சீவி நகர் சந்திப்பில் நடக்கும் சாலை விபத்துக்களை தடுப்பதற்கு எச்சரிக்கை பலகை மற்றும் சாலையில் குறியீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
News விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து 3.2.2024 முதல் இரண்டு TMC தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கை முறியடித்து தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News அரசியல் தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி!-அதற்காக “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
News பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து; திமுகவின் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.
News கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பத்து ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியின் தோல்வியை பிரதிபலிக்கும் இடைக்கால பட்ஜெட்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.