News தமிழகத்தில் கள்ளச்சாரயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். தமிழக அரசு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் .
News கள்ளச்சாராய விற்பனையும் திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா?-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வையிட ஒரு வழிமுறை விரைவில் உருவாக்கப்படும்- டாக்டர். ஜிதேந்திர சிங்.
News மே 16 முதல் 27வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
News விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்துக்கு வருகை தந்த பிரதமர் ‘ஜன சக்தி: ஒரு கூட்டு சக்தி’என்னும் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
News மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் திங்கள் அன்று நடைபெறும் சட்ட வரைவு பயிற்சி நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.