News பல்வேறு பின்னணி கொண்ட இளம் ஸ்டார்ட்-அப்-நிறுவனங்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடல்: குறிப்பாக பெற்றோர் மற்றும் முதியோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தல்.
News கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை மறுநியமன போட்டித்தேர்வுகள் இன்றி நேரடியாகப் பணியமர்த்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News நாடு முழுவதும் உள்ள 728 ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ விற்பனை நிலையங்கள் உள்ளன.
News அமிர்தசரஸின் அட்டாரி பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சர்வதேச சந்தையில் ரூ.38.36 கோடி மதிப்புள்ள 5.480 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது.
News சீட் பெல்ட் அலாரத்தை நிறுத்தும் கிளிப்புகள் விற்பனை செய்ததற்காக ஐந்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக மத்திய அரசு ஆணை.
News தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, இனி இந்திய ஒன்றிய அரசே நடத்தும் என்பது மாநில தன்னாட்சி மீது விழுந்துள்ள மற்றுமொரு பேரிடி! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.