News
Category: News
Ullatchithagaval

News
3-வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கான சின்னம், தீம் பாடல், மற்றும் சீருடையை (ஜெர்சி) மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநரோடு இணைந்து தொடங்கி வைத்தார்.
News
பாதுகாப்புத்துறையில் தற்சார்பு: பிப்ரவரி 6ம் தேதி கர்நாடகாவின் துமகுருவில், ஹெச்ஏஎல்லின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோதி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.

News
தமிழ்நாட்டில நாளை தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
தேசிய அனல் மின்சாரக் கழகம் சார்பில், கார்பன் பயன்பாடு மற்றும் சேமிப்பு குறித்த ஜி20 சர்வதேசக் கருத்தரங்கம்.

News
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

News
ஜெய்ப்பூர் மகாகேல் பங்கேற்பாளர்களிடையே பிப்ரவரி 5-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றுகிறார்

News
டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்!

News
தமிழக அரசு, வருங்காலங்களில் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு மதிப்பளித்து உரிய தேதி, நேரத்தில் எருதுவிடும் விழா நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

News
