News பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி. ரிதுராஜ் அவஸ்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News குவாலியரில் உள்ள அடல்பிகாரி வாஜ்பாய்-இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக கல்விக்கழக (ஏவிபி-ஐஐஐடிஎம்) 4-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்.
News ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் ரூ.2,900 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
News என்எஃப்டி,செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் காலத்தில் குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகுறித்து ஹரியானாவின் குருகிராமில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News சிறுதானிய உணவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை மற்றும் எஃப்எஸ்எஸ்ஏஐ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
News இந்திய கடற்படையின் செயல்திறனை உயர்த்த ஃபிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் கடல்சார் விமானங்களை வாங்க பாதுகாப்புக் கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
News ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம்.
News அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில்..? – பாஜக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.