News அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக் குறைவைக் காரணம் காட்டி இளம் அறிவியல் (பி.எஸ்சி) கணிதம், இயற்பியல் பட்டப்படிப்புகளை நிறுத்தக்கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News விளையாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களின் உணவு மற்றும் உறைவிட செலவிற்கான உச்சவரம்பை விளையாட்டு அமைச்சகம் 66% உயர்த்தியுள்ளது.
News உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் வருடாந்திர வளர்ச்சி 36.10% ஆகவும் மாதாந்திர வளர்ச்சி 15.24% ஆகவும் பதிவாகியுள்ளது.
News மத்திய பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பெங்களூருவில் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு குறித்து ஆலோசனைக் கமிட்டிக் கூட்டம்.
News அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டத்திற்கு உட்பட்டே நடவடிக்கை!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் வரும் 21.06.2023-தேதி ஆர்ப்பாட்டம்!-எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவிப்பு.
News இலவச அரிசித் திட்டத்திற்கு ஆபத்து: வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின்கீழ் தமிழக ஒதுக்கீட்டை நிறுத்தக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News பொது சிவில் சட்டம்: சங் பரிவார்களின் சமூகப் பிரிவினைவாத சதி அரசியலை முறியடிப்போம்!-சனநாயக சக்திகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவல்.