Category: News

Ullatchithagaval

News

வாழ்க்கை மாற்றத்திற்கான குவாண்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கியமான மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கான கூட்டு ஆய்வு ஆலோசனைகளை இந்தியாவும், அமெரிக்காவும் வரவேற்றுள்ளன.

News

போர்ட்பிளேரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார் விமான நிலைய வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் உருவச் சிலையைத் ஜோதிராதித்ய எம் சிந்தியா திறந்து வைத்தார்‌.

News

எதிர்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றுவதற்காகவும் குறைந்தபட்ச பொது வேலை திட்டத்தில் சேர்ப்பதற்காகவும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்.