News ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்ற 34-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 14-ம் தேதி புதுதில்லியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்துதல் குறித்த மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்.
News நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் நிலைமையைப் பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு செய்தார்.
News காவல் துறையினரின் கையை கட்டும் நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சர்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News உயர்த்தப்பட்டுள்ள பத்திரப்பதிவு கட்டணத்தை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் .
News நாளுக்கு நாள் சட்டம் – ஒழுங்கை சீரழித்துக் கொண்டு வரும் தி.மு.க. அரசு!- ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு.