News 14-வது தேசிய வாக்காளர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது – தேசிய வாக்காளர் தின விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்குகிறார்.
News பட்டாசு ஆலைகளின் விதிமுறைகளை தொடர் கண்காணிப்பின் மூலம் விபத்துகள் நடைபெறாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News உலக வளர்ச்சியில் இந்திய புலம்பெயர்ந்தோர் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.
News அயோத்தியில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவையொட்டி, ஹரியானா மாநிலம் ஜும்பா கிராமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
News இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உடல் தகுதி இந்தியா இயக்கம் ‘ஃபிட் இந்தியா சாம்பியன்கள்’ டிஜிட்டல் தொடரை தொடங்கவுள்ளது.
News மத்திய மாநில அரசுகள் கைத்தறி பட்டு நெசவுத்தொழிலைப் பாதுகாக்க, கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த, தனியார் உற்பத்தியாளர்கள் நலன் காக்க வரி விலக்கு, மானியம் அளிக்க முன்வர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.