News உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான கூட்டத்திற்கு மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நாளை தலைமை வகிக்கிறார்.
News உணவு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பெரிய உற்பத்தியாளர்களாக செயல்பட்டு, விவசாயிகள் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்கிறார்கள்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் .
News இந்தியாவில் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ஹைதராபாத்தில் தொழில்துறையினருடன் நிலக்கரி அமைச்சகம் நாளை கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்துகிறது .
News இந்திய ஒலிபரப்புத் துறையின் உறுதியான பாதுகாவலராக தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் திகழ்கிறது: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
News நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!-சீமான் வலியுறுத்தல் .
News இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரிக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி வலியுறுத்தினார் .