News அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தா செல்லும் விமான சேவைகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
News வடலூர் பெருவெளி பொதுவெளியாக தொடர வேண்டும்: வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
News துராவின் பால்ஜெக் விமான நிலையத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடினார்; துராவில் புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
News துராவின் பால்ஜெக் விமான நிலையத்தில் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுடன் குடியரசுத்தலைவர் கலந்துரையாடினார்; துராவில் புதிய ஒருங்கிணைந்த நிர்வாக வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
News ‘பாரத் கெளரவ்’ ரயில்கள் 2023-ம் ஆண்டில் 172 பயணங்கள் மூலம் 96,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது.
News ஊரக மின்மய நிறுவனம் (ஆர்.இ.சி) 61.1 பில்லியன் ஜப்பானிய யென் மதிப்பிலான பசுமைப் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.
News அரசு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்குவதை பிரதமர் மோதி உறுதி செய்துள்ளார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News மேற்கு வங்க மாநிலம் கக்தீவுக்கு அப்பால் தரைதட்டிய படகு ஒன்றில் சிக்கிய 182 யாத்ரீகர்களை இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.
News புதுதில்லியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மத்தியப் பதிவாளர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை 2024 ஜனவரி 17 புதன்கிழமையன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைக்கிறார்.