15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!- உத்தரவின் உண்மை நகல்.

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து இன்று (ஆகஸ்ட் 31) தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில், 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply