News ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் ரூ.2,500 கோடி மதிப்பிலான இருவழி தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
News மொஹாலியில் உள்ள தேசிய வேளாண்-உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நாட்டின் முதலாவது விரைவு பயிர் பெருக்க நடைமுறையான உயிரி தொழில்நுட்ப துரித விதைகளை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகம் செய்து வைத்தார்.
News நியாயமான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் தேவையான எந்திரங்கள், பாதுகாப்புப் படையினர், பணியாளர்கள் ஆகியோரை உறுதி செய்யுமாறு 2100 பார்வையாளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவுறுத்தல் .
News இத்தனை ஆண்டுகளாக, திமுக அரசு போதைப்பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது!- பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு .
News அரசமைப்புச் சட்டத்தை அவதூறு செய்துள்ள அனந்த்குமார் ஹெக்டேவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்!-தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.
News சங்கரன்கோவில் முருகனின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! -சீமான் வலியுறுத்தல்.
News “வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி, ஜே&கே கதுவாவில் வருகிறது”: டாக்டர் ஜிதேந்திர சிங்.