News அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறையில் தேசிய அறிவியல் விருது 2024-க்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன .
News 8-வது ஆயுதப்படை வீரர்கள் தினம்: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் பேரணிகள் நடைபெற்றன .
News நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும்!-சீமான் வலியுறுத்தல்.
News வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிதி: வழிகாட்டும் கருநாடகம் – பின்பற்றி உதவி வழங்குமா தமிழ்நாடு?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி .
News 2024 பொங்கல் திருநாளையொட்டி 3184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
News சிஎஸ்ஆர் என்பது தொண்டு அல்ல, சமுதாயத்திற்கான கடமை மற்றும் பொறுப்பு!-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் .
News டையூவில் நடைபெற்ற முதலாவது கடற்கரை விளையாட்டுப் போட்டியில் மத்தியப் பிரதேசம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது .
News ஒடிசாவில் 2400 மெகாவாட் அனல் மின் திட்டத்தை பெல் நிறுவனத்திற்கு வழங்கியது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் .