News சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கான தேசிய இயக்கத்தைப் பிரதமர் தீவிரப்படுத்துகிறார்.
News இந்தியாவில் நிதி தொழில்நுட்பச் சூழலை வலுப்படுத்த மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 23 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News அக்னிவீரர்களின் மூன்றாவது பிரிவின் அணிவகுப்பு நிறைவு நிகழ்ச்சி ஐஎன்எஸ் சில்காவில் நடைபெற உள்ளது.
News மக்களைப் பிளவுபடுத்தி நாட்டின் அமைதியைக் கெடுக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம்!-தமிழ்நாடெங்கிலும் மார்ச்- 15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்!- தொல். திருமாவளவன் அறிவிப்பு.
News தமிழ்நாட்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தேர்வெழுதுவதைக் கட்டாயமாக்க வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்திற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர ரூ. 14.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News கூடுதலாக 3 லட்சம் காலியிடங்களுடன் தேசிய மாணவர் படையை விரிவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்.
News ‘இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான சிப்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News பி.சி.சி.எல்-ன் துக்டா நிலக்கரி நிலையத்தின் தரம் உயர்த்தும் செயல்முறையை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது .