News விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்!- நாம் தமிழர் கட்சி சார்பாக ஓமியோபதி மருத்துவர் அபிநயா போட்டி.
News குவைத் தீவிபத்தில் உயிரிழந்த ஏழு தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை : சிறப்பு பொதுவழங்கல் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தோல்வி!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பல்வேறு திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.
News 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளின் போது மாணவிகளின் சுகாதாரம், தூய்மை மற்றும் கல்வித் தேர்ச்சியை உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
News தில்லியிலிருந்து கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்கு செல்லும் திராஸ் தண்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை ராணுவத் துணைத் தளபதி தொடங்கி வைத்தார்.
News ஜி7 அபுலியா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை.