News கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News இந்திய விமானப்படையும் ராணுவமும் இணைந்து அவசர சிகிச்சை வசதிகளை 15,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்றன.
News நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலை! ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News விற்பனை குறைந்ததால் அரசு கவலை : டாஸ்மாக் மது விற்பனையை மாதம் 5% அதிகரிக்க இலக்கு- இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தியுள்ளார்.
News ‘நிபுன்’ ஆயுதத்திற்கான தயாரிப்பு விவரங்களை, தர உத்தரவாத தலைமை இயக்குநரிடம் டிஆர்டிஓ சமர்ப்பித்துள்ளது.
News 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, ராணுவத்தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி பாராட்டு.