News விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு .
News ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று புதுதில்லியில் நடைபெற்றது .
News மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் துறையின் 100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து ஆய்வு செய்தார்.
News குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு 2022-23 குறித்த தரவு பயனர் மாநாடு 19ந் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது.
News வன உயிரினங்கள் குறித்த திரைப்படங்களின் இயக்குநர் திரு சுப்பையா நல்லமுத்து, 18வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.
News பிரதமர் விரைவு சக்தியின் கீழ் கட்டமைப்பு திட்டமிடல் குழுவின் 72-வது கூட்டம் மூன்று முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்தது.