News சென்னை சிஎஸ்ஐஆர் வளாகத்தில் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
News முதல் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
News கார்வாருக்கு அப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீன்பிடிப் படகை இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.
News 2024 மார்ச் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியீடு (அடிப்படை ஆண்டு:2011-12).
News சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நலன் சார்ந்து அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு.
News சத்தியம் தவறாத உத்தமர் போல் நடிக்கும் மோடியின் உண்மையான வேடங்கள் பொது மக்கள் அறியட்டும்!- திமுக கண்டனம்.
News தென்மேற்குப் பருவமழை காலத்தில் நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக புவி அறிவியல் அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.