News அலிபாக் அருகே சிக்கித் தவித்த கப்பலில் இருந்து 14 இந்திய ஊழியர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது.
News தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அடிக்கல் நாட்டினார்.
News சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுவரை 16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
News பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி பின்னர் தன்னுயிர் நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் திரு. சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ரூ 5 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ரூ.11,294.80 கோடி நிதி ஒதுக்கீடு.
News புதுதில்லியில் உள்ள வியட்நாம் தூதரகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளர் நிகுயென் பூ ட்ரோங்கிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
News கார்கில் போர் வீரர்களின் தியாகம் எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்: முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான்.