News விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையின் ஆதரவால் குறைந்த செலவிலான விண்வெளிப் பயணங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளன.
News அருணாச்சலப் பிரதேசத்தில் மின்துறைத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் மனோகர் லால் ஆய்வு செய்தார்.
News மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
News திடீரென தீப்பிடித்த டிராக்டர்!-வைக்கோல் ஏற்றி சென்ற போது மின் கம்பியில் உரசியதால் நடந்த விபரீதம்.
News மலைகள், காடுகள், ஆறுகள், கடற்கரைகள் ஆகியவை நமக்குள் ஆழமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன!- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
News விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News தமிழக அரசு – மாநிலம் முழுவதும் பொது மக்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை என அனைவரையும் பாதுகாக்கும் விதமாக 24 மணி நேர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.