இன்று (நவம்பர் 11, 2024) காலை 10.00 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள குடியரசு மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், நீதிபதி திரு சஞ்சீவ் கன்னா, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
திவாஹர்
