News பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மக்களாகிய நாம் ஒற்றுமையாக எதிரொலிக்கிறோம், ஜனநாயகத்தின் சக்கரங்களை சுழல வைக்கிறோம் !- தேர்தல் ஆணையம்.
News திருவள்ளூர் மாவட்டம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!- நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிப்பு.
News செகந்தராபாத் பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியின் கமாண்டன்டாக மேஜர் ஜெனரல் ஹர்ஷ் சிப்பர், பொறுப்பேற்பு.
News சென்னை துணை நகரங்கள் மற்றும் 25 மாநகராட்சிகளில் வெப்பச் செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்!-முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனை மற்றும் 26-வது அண்டார்டிகா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுக் கூட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நிறைவுசெய்தது.