News சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
News இந்தியாவின் முதலாவது விமான நிலையம் சார்ந்த தானியங்கி உள்ளரங்க காற்றுத் தர கண்காணிப்பு வசதியை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News ரூ.1255.59 கோடியில் வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலை அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒப்புதல்.
News மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சர்வதேச மெத்தனால் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
News சிறப்பு இயக்கம் 4.0 இலக்குகளை அடைய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை மேலும் பணியாற்றி வருகிறது.
News தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் 2047-ம் ஆண்டு இந்தியாவிற்கான ஒளி ஏற்றுபவர்களாக உள்ளனர்: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தரத்தை மேம்படுத்த கடந்த பத்து ஆண்டுகளில் 732 தயாரிப்புகளை உள்ளடக்கிய 174 தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News நான்கு அம்ரித் மருந்தகங்களைத் திறக்கும் முதல் நிலக்கரி நிறுவனம் என்ற பெருமையை எஸ்இசிஎல் பெறுகிறது.