News உறுதிமொழி எடுத்தால் போதைபொருள் ஒழிந்துவிடுமா முதல்வர் அவர்களே? உறுதியான நடவடிக்கை எப்போது எடுப்பீர்கள்?- சீமான் கேள்வி.
News ஜியோ பார்சி திட்டம் தொடர்பான இணையதளம் – மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தொடங்கி வைத்தார்.
News செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு இணையமைச்சர் சஞ்சய் சேத் ஆய்வு செய்தார்.
News தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்பொழுது கனமழை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News 1947, ஆகஸ்ட் 15 அன்று ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடிகளில் ஒன்று, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் தேசியப் பொக்கிஷமாக உள்ளது.
News அமெரிக்க சிறு வர்த்தக நிர்வாக தூதுக்குழுவினர் புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி அமைப்பு முறையை பார்வையிட்டனர்.