News ‘தமிழக உயர் கல்வி முறைக்கு பாதிப்பு’ – யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்.
News திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.
News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் முகமது கஸ்ஸான் மௌமூனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
News ஒடிசா மாநிலம் ஜகத்பூரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய உயர்திறன் மையத்தை மத்திய இணையமைச்சர் ரக்ஷா நிகில் காட்சே பார்வையிட்டார்.
News பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்குவதை ரெயில்வே நோக்கமாகக் கொண்டு நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76% செலவிடுகிறது.
News அசாமின் உம்ரங்சோவில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படைக் குழு..!
News பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் :மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி!பாஜக அரசு உடனே இதனை திரும்பப் பெற வேண்டும்!- தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.