News திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக மேதகு ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்!-பிரதமர் நரேந்திர மோதி.
News மருத்துவ மின் வெப்பமானியின் உத்தேச விதிகள் குறித்து 2024 டிசம்பர் 30 வரை பொதுமக்களின் கருத்துக்களை மத்திய அரசு வரவேற்கிறது.
News இந்திய திவால் நடைமுறை வாரியம் இன்சோல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து திவால் நடைமுறைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டைப் புதுதில்லியில் நடத்தியது.
News தனியார் முதலீட்டில் ரூ.4500 கோடிமின் திட்டம்: மின்சார வாரியத்தைதனியாருக்கு தாரைவார்க்க கூடாது!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இந்தியாவின் தொலைதூர மூலைகளுக்கு தொழில்நுட்பம் சென்றடைவதைக் கண்டு உலகமே வியப்படைகிறது; குடியரசுத் துணைத்தலைவர்
News அகமதாபாத்தில் குஜராத் லோக் சேவா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘லோக் சேவா உத்சவ்’ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிறுத்தம்: காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News முல்லை பெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News ஆயுதப்படை கொடி நாள் என்பது நமது துணிச்சலான வீரர்களின் வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களுக்கு வணக்கம் செலுத்துவதாகும்!-பிரதமர் நரேந்திர மோதி.