News ஜெவர் விமான நிலையத்தில் முதல் சோதனை விமானம் தரையிறங்குவதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மேற்பார்வையிட்டார்
News திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு.
News ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக தற்போது வருவாய்த்துறை செயலாளராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்.
News சிறுதானியம் சார்ந்த உணவுப் பொருட்களை ஊக்குவித்தல்: சுமார் ரூ.4 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
News குஜராத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News ஆசிய-பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 55 பதக்கம் வென்ற இந்திய அணியினரை டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டினார்.
News புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல்புற்றுநோய்: பொது இடங்களில் புகைத்தடைசட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையின் 60-வது நிறுவன தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
News தமிழகக் காவல்துறையை அவர் என்ன ரீதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையாண்டு கொண்டிருக்கிறார்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கேள்வி.