News மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
News உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய குழுவின் 77-வது அமர்வில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா உரையாற்றினார்.
News அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கான கர்மயோகி திட்டத்துடன் ஐஐபிஏ ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News எஸ்.இ.சி.எல்-ன் முக்கிய பசுமை முயற்சி: ” தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” திட்டத்தின் கீழ் 1.46 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
News சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News ஸ்பேஸ் ஸ்டார்ட்அப்களுக்கான துணிகர நிதிக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News மும்பை மெட்ரோ ரயில் பயணத்தின் மறக்க முடியாத தருணங்களைப் பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்து கொண்டுள்ளார்.