News கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகமதாபாத்தில் ‘இந்து ஆன்மிக மற்றும் சேவை விழா’வைத் தொடங்கி வைத்தார்.
News தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்கள், உளுந்து உள்ளிட்ட பல பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News இராணிப்பேட்டை அருகே பெட்ரோல் குண்டு வீசியதில் படுகாயம் அடைந்த தமிழரசன் உயிரிழந்தார்! -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News தற்சார்பு இந்தியா : இந்திய ராணுவத்திற்காக 47 டி -72 பாலம் அமைக்கக் கூடிய கவச வாகனங்களை கொள்முதல் செய்வதற்காக கனரக வாகன தொழிற்சாலையுடன் ரூ.1,561 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.
News துருக்கியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இன்று நேரிட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.