News தமிழக அரசு பட்டாசுகள் தயாரிக்கும் இடங்களை கண்காணித்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.தமிழக அரசு பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News அதிகாரிகளுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி: தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது.
News தேசிய நெடுஞ்சாலைகளில் வசதியான பயணம் தொடர்பான ‘ஹம்சஃபர் கொள்கை’ – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.
News வேலைவாய்ப்பு தரவு குறித்த உயர்மட்டக் கூட்டம்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்.
News பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலி மறுமலர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சரும், ஜெர்மன் அமைச்சரும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர்.
News முக்கிய மண்டிகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளது.
News மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரிச் சட்டத்தை விரிவாக ஆய்வு செய்ய குழுவை அமைத்து, பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்கிறது.