News தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா 2024 வரைவு குறித்து விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
News மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோரங்களில் டானா புயல் கரையைக் கடக்கக்கூடும் என்பதால் இந்திய கடலோரக் காவல்படை தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது.
News ஆவடி அருகே சிப்காட் நில வங்கிக்காகவீடுகளை பறிப்பதா? 10,000 குடும்பங்களை அகதிகளாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா போலி சர்வதேச அழைப்புகள் தடுப்பு அமைப்பை தொடங்கி வைத்தார்
News அரசு பணிகளில் செயற்கை நுண்ணறிவை உகந்த முறையில் பயன்படுத்துமாறு டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
News நாகாலாந்தில் 29 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆய்வு.
News நிலக்கரித் துறையில் சுரங்கக் கழிவை ஆதாயகரமான முறையில் பயன்படுத்துவதற்கான உயர்மட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டது.
News இந்திய,சிங்கப்பூர் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் புதுதில்லியில் 6-வது இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கினார்கள்.