News காலாட்படை தினத்தை முன்னிட்டு, படையின் அனைத்துப் பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News பயிர்க் கழிவுகளை எரிப்பதை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டம் இன்று நடைபெற்றது.
News தமிழக அரசு மதுரையில் பெய்திருக்கும் கனமழையால் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றஉடனடி பணிகளை, அவசியப் பணிகளை மேற்கொண்டு மதுரை மக்களைப் பாதுகாக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News வருமான வரிச் சட்டம், 1961 (சட்டம்) -ன் கீழ் 2024-25 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024 நவம்பர் 15 வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நீட்டித்துள்ளது.
News சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.