News நிலக்கரியிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துப் பூர்வமான அனுமதிக் கடிதங்களை நிலக்கரி அமைச்சகம் வழங்குகிறது.
News 14-வது ஆசிய மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின மன்றத்தை மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைத்தார்.
News தென்காசி மாவட்டம் – பாவூர்சத்திரத்தில்அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்!-தமிழக முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்.
News இ.ஆ.ப. அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது: செயலர்களுக்கு 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் தேவை!- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News ஒருங்கிணைந்த சுகாதார தீர்வுகளுக்கு யுனானி மருத்துவத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் சர்வதேச மாநாட்டை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்.
News பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா? மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News இணைய பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
News தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூர் கிராமத்தில் உயிரிழந்த அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியின் பெற்றோருக்கு ரூ 5 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.