News
Category: News
Ullatchithagaval

News
திமுக அரசின் 4 ஆண்டு நிறைவு விழா; கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு.
News
விண்வெளி என்பது வெறும் ஒரு இலக்கு மட்டுமல்ல, ஆர்வம், துணிச்சல், கூட்டு முன்னேற்றம் ஆகியவற்றின் பிரகடனம்!-பிரதமர் நரேந்திர மோதி.
News
தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு, ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

News
மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம் இரண்டு அரிய ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளை உயிர்ப்பித்துள்ளது: திரவியரத்னாகர நிகண்டு மற்றும் திரவியநாமகாரா நிகண்டு.
News
இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் பயிற்சிகளில் பங்கேற்றோர் எண்ணிக்கை 2300-ஐ கடந்துள்ளது.

News
இந்தியா தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு ‘பதில் நடவடிக்கை எடுக்கும் உரிமையை’ ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயன்படுத்தியது: பாதுகாப்பு அமைச்சர்.

News
சுகாதாரத் துறையில் பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்பு’ & ‘சுகாதார மையங்களில் தீ விபத்திலிருந்து பாதுகாப்பு’ குறித்த 2வது தேசிய பயிலரங்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார்.
News
பரஸ்பர நன்மை பயக்கும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாட்டின் முடிவை பிரதமர் மோதியும் பிரதமர் ஸ்டார்மரும் வரவேற்றனர்.

News
