News
Category: News
Ullatchithagaval

News
2023-24-ம் நிதியாண்டில், இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் 1.76 மில்லியன் டன் மாங்கனீசு தாதுவை உற்பத்தி செய்து, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 52% வழங்கியுள்ளது.

News
பாதுகாப்பு அமைச்சர் புதுதில்லியில் நெதர்லாந்து பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்.

News
மதுரை மாவட்டம், கீழக்கரை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News
டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலை எதிர்த்து, ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டவர்களை, அனுமதிக்காமல் கைது செய்தது. கண்டிக்கதக்கது!- ஜி.கே.வாசன் அறிக்கை.

News
51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு: இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா?-அன்புமணி ராமதாஸ் கண்டனம்.

News
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான இரண்டு வார கால ஆன்லைன் வழி உள்ளகப் பயிற்சித் திட்டம் நிறைவடைந்தது.

News
நிலக்கரி சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடைமுறைகளை ஊக்குவித்து வருகிறது.

News
மதுரை அருகே கழிவுநீர்க் குழியில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

News
