News வேவ்ஸ் உச்சி மாநாட்டையொட்டி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
News கத்துவாவில் முதல் நகராட்சி கார் நிறுத்த வளாகம் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இணைந்து திறந்து வைத்தனர்.
News உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் கல்லீரல், பித்தப்பை பிலியரி அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.பி.எஸ்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு.
News முப்படைகளின் எதிர்கால போர்ப்பயிற்சியின் இரண்டாவது பதிப்பை புதுதில்லியில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு படையினர் தலைமையகம் நடத்தவுள்ளது.
News வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், மகாராஷ்டிராவிலிருந்து அமெரிக்காவிற்கு முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை அனுப்ப வழிவகை செய்துள்ளது.
News அரசியலில் நாங்கள் பெற்றதை விட; இழந்தது அதிகம்! மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்! – துரை வைகோ உருக்கம்.
News இந்திய விண்வெளி வீரரைச் சுமந்து செல்லும் சர்வதேச விண்வெளி இயக்கத்தை அடுத்த மாதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.
News கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாகர் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் சுனைனா கப்பல் மொசாம்பிக் சென்றடைந்தது.