Category: News

Ullatchithagaval

News

பீகார் மாநிலம் ஹஃப்லகஞ்ச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களை அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்ததாக வெளியான புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்பு.

News

கர்நாடகா, தெலுங்கானா, பீகார், அசாம் மாநிலங்களுக்கு பயனளிக்கும் நான்கு ரயில்வே திட்டங்கள், குஜராத்தில் கட்ச்-சின் தொலைதூரப் பகுதிகளை இணைக்க ஒரு புதிய ரயில் பாதை ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.