News இந்தியாவின் மின்னணு பொருட்கள் உற்பத்தி 11.5 லட்சம் கோடி ரூபாயாகவும் ஏற்றுமதி 3 லட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரிப்பு : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்க பணிகளுக்காக 385.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல்.
News 120-க்கும் மேற்பட்ட எதிர்கால திட்டங்களுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை தொலைத்தொடர்புத்துறை முதலீடு செய்துள்ளது : மத்திய அமைச்சர் சிந்தியா.
News நவீன மருத்துவமுறைக்கு அடித்தளமாகவும் நோயாளிகளை மையமாகக் கொண்ட சுகாதார நடைமுறைக்கு ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவமுறைகள் உள்ளது –மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்.
News அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐ.ஐ.டியில் சேர்ந்தார்களா? திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்குத் துயர்துடைப்புத்தொகையாக 2 கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.